குழு, உள்ளடக்கப் பக்கத்தில் இலக்கு வைக்கப்பட்ட நபருக்கு ஆத்திரமூட்டும் செய்திகள்/இடுகைகளை ட்ரோல் செய்வோர் அனுப்புகின்றனர்.

அவர்கள் பாதிக்கப்பட்டவரின் எதிர்வினைக்காகக் காத்திருந்து, அவற்றை வைத்து குழு உறுப்பினர்களை அவருக்கு எதிராகத் திருப்பி விடுகின்றனர்.

பாதிக்கப்பட்டவரை துன்புறுத்துவதும், காயப்படுத்துவதுமே அவர்களின் நோக்கம்.